எங்களை பற்றி
எஸ்.வீ வர்த்தகம், தமிழக அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள். 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு , இதன் உரிமையாளர்கள் திரு கே.பொன்றாஜ் மற்றும் திரு கே .ராஜி ஆவார். முதலில் சிறிய அளவில் ஒரு நாளைக்கு 1000 கிலோ என்ற அளவில் ஏற்றுமதி செய்தனர். தற்பொழுது மிக பெரிய அளவில் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரம் கிலோ வரை ஏற்றுமதி செய்யபடுகிறது.
எங்கள் அரிசி வகைகலுள் ராஜபோகம் அரிசி, தஞ்சாவூர் பொன்னி அரிசி, டீலக்ஸ் பொன்னி அரிசி, வேகவைத்த அரிசி ஆகும். நாங்கள் தயரிக்க படும் அரிசி நன்றாக சுத்திகரிக்கப்பட்டு மிக சிறந்த முறையில் பேக் பண்ண படுகிறது. எங்கள் பிரண்ட் அரிசி பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய படுகிறது. நாங்கள் எங்கள் சொந்த முறையில் அரிசியை ஆரோக்கியமான மற்றும் சத்தான வடிவங்களில் உற்பத்தி செய்கிறோம். .