எஸ்.வீ வர்த்தகம் வரவேற்கிறது
எஸ்.வீ பிராண்ட் இது ஒரு அக்மார்க் தரம் மற்றும் ஐ எஸ் ஒ 9001 : 2008 சான்றளிக்கப்பட்ட, தமிழக அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள். எங்கள் அரிசி வகைகலுள் ராஜபோகம் அரிசி, தஞ்சாவூர் பொன்னி அரிசி, டீலக்ஸ் பொன்னி அரிசி, வேகவைத்த அரிசி ஆகும். நாங்கள் தயரிக்க படும் அரிசி நன்றாக சுத்திகரிக்கப்பட்டு மிக சிறந்த முறையில் பேக் பண்ண படுகிறது. எங்கள் பிரண்ட் அரிசி பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய படுகிறது. நாங்கள் எங்கள் சொந்த முறையில் அரிசியை ஆரோக்கியமான மற்றும் சத்தான வடிவங்களில் உற்பத்தி செய்கிறோம்.
மேலும் வாசிக்கஎங்கள் பணி
எங்கள் நோக்கம் சிறந்த தராம்வாய்ந்த அரிசியை தயாரிப்பது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர் தேவைகளை திருப்தி படுத்துவது, மட்டும் அல்லாமல் எங்கள் சிறந்த சேவை, நேரத்திற்குள் பொருட்கள் கொடுப்பது, நட்புமிக்க அணுகுமுறைகள் ஆகும். எங்கள் அரிசியின் "சுவை மற்றும் விலை" இவை இரண்டும் எங்கள் வெற்றி மற்றும் பெருகிவரும் வாடிக்கையாளர்கள் காரணம் ஆகும்.